கோதையின் கனவு - அபய கரங்களை நீட்டியே
திருமாலை புகழ்ந்து அழகியதோர் மாலை தொடுத்தாளே
வந்தனங்கள் வந்தனங்கள் அனந்தகோடி வந்தனங்களம்மா
ஶ்ரீஆண்டாள் - அழகு மிகுந்த வனம் அமைத்து
பாவை வந்தாளே எங்கள் கோதை வந்தாளே
கூவி அழைப்பாயே நீ கூவி அழைப்பாயே