மங்களம் - ஶ்ரீ லஷ்மிநரஸிம்மனுக்கு ஜய மங்களம்
அற்புதமாய் ஓர் அவதாரம் எடுத்தாரே
கருணாமூர்த்தியே ஶ்ரீ நரஸிம்மா
நாராயணா நாராயணா என்று அழைத்த பாலகனுக்கு
மாலோல லஷ்மி நரஸிம்மனின் பாதமே துணை