நவராத்திரி தேவியர்க்கு ஜயமங்களம்
YouTube link
மங்களம் - யஸோதை நந்தனுக்கு யதுகுல நாதனுக்கு
ஆரத்தி எடுத்திடுவோமே - ராஜகோபாலனுக்கு
மங்களம் - பள்ளி கொண்ட ரங்கனுக்கு
மங்களம் மஹாலஷ்மிக்கு சிங்கார ஶ்ரீதேவிக்கு
மங்களம் - ஶ்ரீ சத்யநாராயணனுக்கு சம்பத் குமாரனுக்கு
மங்களம் - ஶ்ரீ ராமானுஜர் மங்களம்
மங்களம் - ஶ்ரீ லஷ்மிநரஸிம்மனுக்கு ஜய மங்களம்