ஊஞ்சல் - ஓம் என்னும் பிரணவத்தினை ஊஞ்சலாக அமைத்து
லாலி ஆடினரே லாலி - அன்புடன் இன்பமாய் ஆடினரே
ஆடினரே ஊஞ்சல் - ஶ்ரீ ராமரும் ஜானகியும்